வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு கொடுப்பதற்கு இல்லை எடுப்பதற்கே உள்ளது!

0

இம்முறை வரவு செலவு திட்டத்தில் மக்களுக்கு கிடைக்கும் நிவாரணம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் நேற்று கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு பதிலளித்த நிதி அமைச்சர், “வரவு செலவு திட்டம் தொடர்பான தகவல்கள் இரகசியம்” என குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு வரவு செலவு திட்டத்தில் நிவாரணங்கள் ஏதேனும் கிடைக்குமா? என மீண்டும் ஊடகவியலாளர் வினவியுள்ளார்.

மக்களுக்கு கொப்பதற்கு இல்லை மக்களிடம் தான் நேரிடும் என சிரித்தவாறு பதிலளித்துவிட்டு சென்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here