வத்தளை உள்ளிட்ட சில பகுதிகளில் நீர் விநியோக தடை

0

இலங்கையில் சில பிரதேசங்களில் நாளை 23 ஆம் திகதி காலை 9 மணி முதல் 6 மணிநேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை இதனை தெரிவித்துள்ளது.

பேலியகொடை, வத்தளை, ஜா-எல, கட்டுநாயக்க , சீதுவ உள்ளிட்ட பகுதிகளில் இந்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படுவதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here