வத்தளையில் கரை ஒதுங்கிய ஆண் ஒருவரின் சடலம்

0

இலங்கையில் வத்தளையின் டிக்கோவிட்ட கடற்கரையிலேயே ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.

30க்கும் 40க்கும் இடைப்பட்ட வயதானவராக இருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

இந்த ஆணின் கைகள் இரண்டும் கட்டப்பட்ட நிலையில் இருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எனினும் இன்னும் உடலம் அடையாளம் காணப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here