வட்டவளையில் கோர விபத்து… மூவர் பலி!

0

இலங்கையில் வட்டவளை – ரொசல்ல பகுதியில் தொடருந்து மோதி 3 பேர் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரொசல்ல தொடருந்து நிலையத்துக்கு அருகில் இன்று முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகன் வயது 25 ஆகியோர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here