வடக்கு பகுதிகளை அச்சுறுத்தும் கொரோனா தொற்று!

0

வடக்கு மாகாணத்தில் மேலும் 29 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 222 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

யாழ்.மாவட்டத்தில் 09 பேர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 03 பேர், தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் ஒருவர், யாழ்.போதனா வைத்தியசாலையில் 03 பேர், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒருவர், நொதேர்ன் சென்றல் ஹொஸ்பிரலில் ஒருவர்,கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் ஒருவர், (மரணம்)
இரணைமடு விமானப்படை முகாமில் 02 பேர், வவுனியா மாவட்டத்தில் 07 பேர், பூவரசங்குளம் பிரதேச வைத்தியசாலையில் 02 பேர், நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலையில் 03 பேர்,வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர்,முல்லைத்தீவு மாவட்டத்தில் 06 பேர், மல்லாவி ஆதார வைத்தியசாலையில் 04 பேர், முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் 02 பேர், மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் 04 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here