லிட்ரோ கேஸ் விலையையும் அதிகரிக்க நடவடிக்கை!

0

லாஃப் கேஸ் விலைக்கு நிகராக லிட்ரோ கேஸ் சிலிண்டரின் விலையை அதிகரிக்குமாறு லிட்ராே கேஸ் நிறுவனம் கோரி இருக்கின்றது. அதன்படி, விரைவில் விலை அதிகரிக்கப்படவுள்ளது.

லிட்ராே காஸ் 12.5கிலோ கிராம் சிலிண்டர் 363 ரூபாவினாலும் 5 கிலோ கிராம் கொண்ட சிலிண்டரின் விலையை 145 ரூபாவினாலும் அதிகரிப்பதற்கு இருக்கின்றோம். இன்னும் சில தினங்களில் விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்படும் என்று நுகர்வோர் அதிகாரசபை பணிப்பாளர் குஷான் குணவர்த்தன தெரிவித்தார்.

விலை அதிகரிக்க உடன்படாவிட்டால் வழக்கு விசாரணைக்கு செல்ல வேண்டிவரும் என்றும் குறிப்பிட்டார்.

பொருட்களின் விலை அதிகரிப்பால் பாதிக்கப்படப்போவது சாதாரண மக்களே!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here