லண்டனில் கோர விபத்து…! இளம்பெண் பலி!

0

கிழக்கு லண்டனில் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் வெள்ளியன்று காலை 9 மணிக்கு பரபரப்பாக மக்கள் இயங்கி கொண்டிருந்த நேரத்தில் நடந்துள்ளது.

ஆம்புலன்ஸ் குழுவினர், ஒரு காரில் ஒரு மருத்துவர் உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

ஆனால் துரதிஷ்டவசமாக விபத்தில் சிக்கிய பெண்ணை காப்பாற்ற முடியவில்லை.

அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என கூறியுள்ளார்.

இதனிடையில் சம்பவ இடத்தின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

பேருந்து மோதியதில் அப்பெண் அங்கேயே உயிரிழந்துவிட்டார் என்பதை பொலிசாரும் உறுதி செய்துள்ளனர்.

இது தொடர்பில் தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here