லங்கா ப்ரீமியர் லீக் தொடர் ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு!

0

இரண்டாவது லங்கா ப்ரீமியர் லீக் (LPL) இருபதுக்கு20 தொடர் ஆரம்பிக்கப்படும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த தொடர் எதிர்வரும் டிசம்பர் 4 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை நடைபெறும் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here