லக்சல – சலுசல தலைவர் கொரோனாவால் பலி

0

இலங்கையில் லக்சல மற்றும் சலுசல நிறுவனங்களின் தலைவராக கடமையாற்றிவந்த பிரதீப் குணவர்தன காலமானார்.

கொரோனா தொற்றுக்குள்ளாகி கொத்தலாவல பாதுகாப்பு கல்லூரியின் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்துள்ளார்.

இநநிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளதாக தகவலகள் வெளியாகியள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here