ரொறன்ரோ – ஸ்காபரோ பகுதியில், நேற்று மாலை 6 மணியளவில் இரண்டு வாகனங்கள் நேருக்கு நேராக மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்த விபத்தில் மூவர் காயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
மேலும் இவ்விபத்து தொடர்பில் ரொறன்ரோ பொலிஸார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.