ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நால்வருக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

0

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட நால்வர் தாக்கல் செய்த பிணை மனுவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அத்துடன் குறித்த நால்வரையும் ஆகஸ்ட் மாதம் 23 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here