ராகமை வைத்தியசாலையில் தமிழ் பெண்ணின் சடலம் மாயம்!

0
closeup of the feet of a dead body covered with a sheet, with a blank tag tied on the big toe of his left foot, in monochrome, with a vignette added

ராகமை போதனா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவதற்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்த வயோதிப பெண்ணொருவருடைய சடலம் காணாமல் போயுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

வத்தளை − ஹுனுபிட்டி பகுதியைச் சேர்ந்த 71 வயதான அழகேசன் சிவகாமி என்ற பெண்ணின் சடலமே இவ்வாறு காணாமல் போயுள்ளது.

இந்த பெண் ராகமை வைத்தியசாலையின் 30வது வாட்டில் கடந்த 12ம் திகதி அனுமதிக்கப்பட்டிருந்தார்.

குறித்த பெண்ணை பார்ப்பதற்காக 13ம் திகதி அவரது மகன் வைத்தியசாலைக்கு சென்ற வேளையில், அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகளினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here