ரஷ்ய விமானங்களுக்காக எதிராக வான்வெளியை மூடும் அமெரிக்கா!

0

ஐரோப்பிய நாடுகளும் கனடாவும் ஏற்கனவே ரஷ்ய விமானங்களுக்கான தமது வான்வெளியை மூடியுள்ளன.

இந்நிலையில் ரஷ்ய விமானங்களை தமது வான்வெளியில் பறக்கக்கூடாது என அமெரிக்கா உத்தரவிடவுள்ளது.

இன்னும் 24 மணித்தியாலங்களுக்குள் இந்த உத்தரவு இடப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே ரஷ்யாவில் இருந்து அமெரிக்காவுக்கான சில விமானங்கள் ரத்துச்செய்யப்பட்டுள்ளன.

40 வருடங்களுக்கு முன்னர் (1981) அமொரிக்கா ரஷ்ய விமானங்களுக்காக தமது வான்வெளியை மூடியது

போலந்தின் தொழிற்சங்கத்துக்கு எதிராக ரஸ்ய மேற்கொண்ட நடவடிக்கையை ஆட்சேபித்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும் இரண்டு வருடங்களில் இந்த தடை நீக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here