ரஷ்ய பாடசாலையில் துப்பாக்கிச் சூடு! 8 சிறுவர்களுக்கு நேர்ந்த கதி

0
Police officers wearing protective face masks speak in a street amid the outbreak of the coronavirus disease (COVID-19) in Moscow, Russia May 6, 2020. REUTERS/Evgenia Novozhenina

ரஷ்ய நகரமான கசானில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

அதில் எட்டு சிறுவர்கள் உட்பட மொத்தம் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொஸ்கோவின் கிழக்கே 820 கி.மீ (510 மைல்) தொலைவில் நடந்த சம்பவத்தில் ஆசிரியர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

அடையாளம் தெரியாத இரு நபர்கள் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாகவும் அவர்களில் 17 வயதுடைய இளைஞன் கைதுசெய்யப்பட்டும் உள்ளார்.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து குறைந்தது 9 பேர் உயிரிழந்தாகவும், மேலும் 12 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here