ரஷ்ய தம்பதிக்கு இலங்கையில் நேர்ந்த துயரம்

0

காலி – கொழும்பு பிரதான வீதியில் நேற்று (01) மோட்டார் சைக்கிள் விபத்தில் ரஷ்ய தம்பதியர் படுகாயமடைந்துள்ளனர்.

குறித்தமோட்டார் சைக்கிளில் பயணித்த தம்பதியினர் முச்சக்கரவண்டி ஒன்றை முந்திச் செல்ல முற்பட்ட போது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டையிழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த விபத்தில் காயமடைந்த ரஷ்ய தம்பதியினர் கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here