உக்ரைனில் ரொட்டி தொழிற்சாலை மீது ரஷ்ய படைகள் குண்டுவீச்சு தாக்குதல் நடத்தியது.
சேதமடைந்த கட்டிடத்தில் இருந்து விண்ணை முட்டும் அளவிற்கு கரும்புகை எழுந்தது.
கார்கிவ் பகுதியில் உள்ள ரொட்டி தொழிற்சாலை மீது ரஷ்ய படை குண்டு வீசித் தாக்குதல் நடத்தியது.
இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், 14 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புகை கூட்டகளில் பற்றி எரியும் தீயின் நடுவே மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளில் இருந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டனர்.