ரஷ்ய உக்ரைன் போரில் பலியாகிய குழந்தைகள்

0

உக்ரைனில் ரஷ்ய இராணுவத்தின் தாக்குதலில் இதுவரை 16 குழந்தைகள் உட்பட 352 உக்ரைனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினின் போரால் குறைந்தது 16 உக்ரைன் குழந்தைகள் கொல்லப்பட்டதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

கீவில், ஆரம்பப் பள்ளி மாணவி பொலினா ரஷ்ய நாசகாரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

மரியுபோல் நகரில் வான்வழித் தாக்குதலில் ஆறு வயது சிறுவனும் கொல்லப்பட்டான்.

தெற்கு உக்ரேனிய நகரமான கெர்சனில், பிறந்து சில வாரங்களே ஆன ஆன் குழைந்தை மட்டும் அவரது சகோதரி 6 வயது சோஃபி சுட்டுக்கொல்லப்பட்டனர்.

நாடு முழுவதும் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகள் மீது ஷெல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மேலும் 45 குழந்தைகள் காயமடைந்துள்ளதுடன் 352 உக்ரைனியர்கள் கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதில் பொதுமக்கள் மட்டும் குறைந்தது 136 பேர் என கூறப்படுகிறது

அவ்வகை குண்டுகளில் ஒன்று உக்ரேனிய இராணுவ தளத்தில் பயன்படுத்தப்பட்டது.

அதில் 70 உக்ரைனிய இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இது ஜெனீவா மாநாட்டிற்கு எதிரானது என்று அமெரிக்காவுக்கான உக்ரைனிய தூதர் ஒக்ஸானா மார்க்கரோவா (Oksana Markarova) தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here