ரஷ்யாவை கபளீகரம் செய்த காட்டுத்தீ!

0

ரஷ்யாவின் சைபீரியா காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ ஒரு நாளுக்குள் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடப்பு ஆண்டில் பல நாடுகளில் காட்டுத்தீ ஏற்படுவது அதிகரித்துள்ளது. முன்னதாக துருக்கி, அல்ஜீரியா நாடுகளில் ஏற்பட்ட காட்டுத்தீ பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் சைபீரியா காட்டில் ஏற்பட்ட தீ ஒரே நாளில் 22 இடங்களில் வேகமாக பரவியுள்ளது. இதனால் காட்டுப்பகுதிக்கு அருகில் இருந்த குடியிருப்புகள், வாகனங்கள் தீயில் நாசமடைந்துள்ளன. பல ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ள சூழலில் தீயை அணைக்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here