ரஷ்யாவை அச்சுறுத்தும் டெல்டா வைரஸ்….

0
Coronavirus - Sun Dec 20, 2020. People at St Pancras station in London, waiting to board the last train to Paris today, amid concerns that borders will close and with the public being urged to adhere to Government guidance after Prime Minister Boris Johnson announced on Saturday that from Sunday areas in the South East currently in Tier 3 will be moved into a new Tier 4 for two weeks ' effectively returning to the lockdown rules of November, after scientists warned of the rapid spread of the new variant coronavirus. Picture date: Sunday December 20, 2020. Passengers who crowded on to trains to escape the tightening of Covid-19 restrictions in London yesterday evening have been branded "totally irresponsible" by the Health Secretary. See PA story HEALTH Coronavirus. Photo credit should read: Stefan Rousseau/PA Wire URN:57205814 (Press Association via AP Images)

டெல்டா உருமாறிய கொரோனா தொற்றால் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மாஸ்கோவில் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களில் 89.3% டெல்டா மாறுபாடு கண்டறியப்பட்டுள்ளது.

நாளுக்கு நாள் டெல்டா மாறுபாடால் பாதிப்புக்கு உள்ளாகும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக நகர மேயர் Sergei Sobyanin எச்சரித்துள்ளார்.

மாஸ்கோ மக்களில் கண்டுவந்த நோய் எதிர்ப்பு சக்தி நிலை 60%ல் இருந்து 25% என சரிந்துள்ளது எனவும் கண்டறியப்பட்டுள்ளது.

ரஷ்யாவிலேயே கொரோனா பரவலால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நகரம் மாஸ்கோ என கூறப்படுகிறது.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 9,056 பேர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் தலைநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மொத்த மக்களின் எண்ணிக்கை 1,269,145 என அதிகரித்துள்ளது.

இந்த இக்கட்டான நிலையில் தடுப்பூசி பெற்றுக்கொள்ள பொதுமக்களுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here