ரஷ்யாவில் பயணிகள் விமானம் மாயம்! தேடும் பணி தீவிரம்!

0

ரஷ்யாவின் பயணிகள் விமானம் ஒன்று மாயமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

ரஷ்யாவின் கம்சாட்காவில் இருந்து பலனா நகர் நோக்கி பயணித்த விமானம் ஒன்று, பிரதான கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்துள்ளது.

ரஷ்யாவின் தூர கிழக்கில் உள்ள கம்சட்கா தீபகற்பத்தில் 28 பேருடன் ரஷ்ய ஏ.என்-26 விமானம் மாயமாகியுள்ளது.

இந்த விமானத்தில் 29 பேர் பயணித்துள்ளனர்.

விமானத்தில் 22 பயணிகள் மற்றும் ஆறு பணியாளர்கள் இருந்ததாக அமைச்சக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்தை தேடும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here