ரஷ்யாவில் தரையில் விழுந்து நொறுங்கிய விமானம்….

0

ரஷ்யாவில் Khabarovsk நகரில் உள்ள Kalinka விமானநிலையம் சிறிய ரக விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தில் இரண்டு பேர் பயணித்ததாகவும், ஒருவர் உயிரிழந்துவிட்டதாகவும் மற்றொருவர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில் இது குறித்து விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here