ரஷ்யாவின் ராக்கெட் தாக்குதலில் பலியாகிய பிரபல நடிகை

0

உக்ரைன்- ரஷ்ய போர் நாளுக்கு நாள தீவிரமடைந்து வருகின்றது.

இந்நிலையில் உக்ரைனைச் சேர்ந்த பிரபல நடிகை ஒக்சானா ஸ்வெட்ஸ் ரஷ்யாவின் ராக்கெட் தாக்குதலால் உயிரிழந்துள்ளார்.

கிவ் நகரில் ஒரு கட்டடம் மீது ராக்கெட் குண்டுகளை ஏவி ரஷ்யா தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில் அந்தக் கட்டடத்தில் இருந்த 67 வயதான பழம்பெரும் நடிகை ஒக்சானா பலியானார்.

உக்ரைனின் உயரிய திரையுலக விருதுகளை அவர் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here