யாழ். மக்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமை!

0

நாட்டில் பல நாட்களாக சமையல் எரிவாயு கிடைக்காமல் நெருக்கடிக்குள்ளாகியுள்ளனர்.

எரிவாயுவிற்காக தாம் மிகவும் சிரமத்திற்குள்ளாகியுள்ளதாக யாழ். மாவட்ட மக்கள் தெரிவித் துள்ளனர்.

இந்நிலைமையில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக யாழ். மக்கள் தெரிவித்துள்ளனர்.

சமையல் எரிவாயு ஏற்றிய லொறி வரும் வரை காத்துக் கொண்டிருக்க வேண்டிய நிலைமை மக்களுக்கு ஏற்பட் டுள்ளது.

எரிவாயு வந்த பிறகும், எரிவாயு வாங்க மக்கள் கடுமையாகப் போராட வேண்டியுள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, எரிவாயு விற்பனை நிலையத்துக்கு முன்னால் யாழ். மக்கள் சிலிண்டருடன் நீண்ட வரிசையில் காத்திருக்க நேரிட்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here