யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்ற சத்தியமூர்த்தி

0

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகக் கடமையாற்றி வந்த தங்கமுத்து சத்தியமூர்த்தி அவர்கள் மீண்டும் இன்று முதல் வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த பெப்ரவரி மாதம் விடுமுறையில் மேற்படிப்புக்காக பிரித்தானியா சென்றிருந்த நிலையில் மீண்டும் இன்று முதல் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.

பிரித்தானியாவில் மேற்படிப்புக்காகச் சென்றிருந்த வேளை அவர் தனது பொறுப்பை தற்காலிகமாக பதில் பணிப்பாளர் மருத்துவர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜாவிடம் ஒப்படைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here