யாழ். புத்தூரில் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்ட நபர்

0

யாழ்ப்பாணம், புத்தூர் வீரவாணி பகுதியில் தனிமையில் வசித்த ஆண் ஒருவர் மர்மமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை ஒரு மணியளவில் துரைராசா சந்திரகோபால் வயது-52 என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்டவருடன் பழைய பகையை வைத்து சிலர் இந்தக் கொலையைச் செய்துள்ளனர் என்று ஆரம்பகட்ட விசாரணைகளின் அடிப்படையில் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் அச்சுவேலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here