யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் பிறந்து 7 நாட்களேயான சிசுவிற்கு கொரோனா!

0

யாழ்.தெல்லிப்பழை வைத்தியசாலையில் பிறந்து 7 நாட்களேயான குழந்தைக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று(12-08-2021) மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையிலேயே குழந்தைக்குத் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

தெல்லிப்பழை வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் தங்கியிருந்த போதே குழந்தைக்குப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here