யாழ் ஆலயத்தில் திடீரென வெளிப்பட்ட ராஜநாகம்;பக்தர்கள் பரவசம்!

0

வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்தில் அம்மன் தீர்த்தமாடும் கங்காதரணி புனித தீர்த்தக்கரை கேணியடியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் திடீரென ராஜநாகம் ஒன்று காட்சி கொடுத்ததது.
இந்நிலையில் அதனை கண்ணுற்ற பக்தர்கள் பக்தி பரவசம் அடைந்துள்ளனர்.

இதேவேளை வருடாந்த மகோற்சவம் வரும் (29.06.2022) ஆம் திகதி அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 14.07.2022 தெற்போற்சவத்துடன் நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here