யாழ்.அரச அதிபர் தனிமைப்படுத்தலில் !

0

யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்டச் செயலக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது அலுவலக உதவியாளர் ஒருவருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்தே அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here