யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக 93 குடும்பங்கள் நிர்கதி!

0

யாழ்ப்பாண மாவட்டத்தில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக 93 குடும்பங்களைச் சேர்ந்த 335 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாண மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜ் இதனைத் தெரிவித்துள்ளார்.

சீரற்ற வானிலையால் 58 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

அத்துடன் 4 சிறு தொழில் முயற்சியாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here