யாழ்ப்பாணம் உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகள் முடக்கம்!

0

நாட்டில் மேலும் 13 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக ராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய,

கம்பஹா மாவட்டத்தின்

வத்தளை பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,

கெரவலபிடிய கிராம உத்தியோகத்தர் பிரிவு
வத்தளை கிராம உத்தியோகத்தர் பிரிவு
ஹேகித்த கிராம உத்தியோகத்தர் பிரிவு
பள்ளியவத்தை கிராம உத்தியோகத்தர் பிரிவு

மஹபாகே பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,

கெரங்கபொகுண கல்உடபிட கிராம உத்தியோகத்தர் பிரிவு
மத்தும கல கிராம உத்தியோகத்தர் பிரிவு

களுத்துறை மாவட்டத்தின்

களுத்துறை தெற்கு பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,

நாகொடை தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

களுத்துறை வடக்கு பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,

வித்யாசார கிராம உத்தியோகத்தர் பிரிவின் போசிறிபுர பிரிவு
மஹகஸ்கடுவ வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

மத்துக பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,

யடதொலவத்த மேற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு
கொரடுஹேன கிராம உத்தியோகத்தர் பிரிவு

யாழ்பபாணம் மாவட்டத்தின்

கொடிகாமம் பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,

கொடிகாமம் மத்திய கிராம உத்தியோகத்தர் பிரிவு
கொடிகாமம் வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here