யாழ்ப்பாணத்தில் கறுப்பு யூலை கலவரத்தின் நினைவு தின அஞ்சலி

0

கறுப்பு யூலை கலவரத்தின் நினைவு தினத்தினை முன்னிட்டு யாழ்.மாநகர சபையில் இன்று (வெள்ளிக்கிழமை) அஞ்சலி செலுத்தப்பட்டது.

குறித்த நிகழ்வில் யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன், பிரதி முதல்வர் ரி.ஈசன் உள்ளிட்ட சில உறுப்பினர்கள் கலந்துகொண்டு, அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here