யாழ்ப்பாணத்திற்கான போக்குவரத்து சேவைகள் இன்று ஆரம்பம்?

0

வடக்கு ரயில் பாதையின் ஊடாக காங்கேசன்துறை முதல் வவுனியா வரையான நாளாந்த ரயில் சேவைகள் இன்று முதல் மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, குறித்த ரயில் காலை 5.15க்கு காங்கேசன்துறையிலிருந்து வவுனியா நோக்கியும் பிற்பகல் 5 மணிக்கு வவுனியாவிலிருந்து காங்கேசன்துறை நோக்கியும் பயணிக்கவுள்ளது.

பயணத் தடைக்காரணமாக நிறுத்தப்பட்டிருந்த குறித்த தொடருந்து சேவை 72 நாட்களின் பின்னர் இன்று மீண்டும் ஆரம்பமாகவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here