யாழில் 22 வயதுடைய இளம் பெண் எடுத்த விபரீத முடிவு

0

யாழ்ப்பாணத்தில் 22 வயதுடைய இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குடும்ப பிரச்சினை காரணமாக குறித்த இளம் பெண் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நேற்று காலை 9.00 மணிக்கு சாவகச்சேரி நுணாவில் – வைரவர் கோவிலடிப் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றது.

மீசாலை மேற்கை சேர்ந்த 22 வயதுடைய மகாதேவன் சுபேதினி என்பவரே மரணமடைந்தவராவார்.

இந்த பெண்ணின் தற்கொலை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பிராந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here