யாழில் வன்முறைக் கும்பல் அடாவடி: மோட்டார் சைக்கிள் தீக்கிரை

0

யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியில் உள்ள வீடொன்றில் வன்முறை கும்பலொன்று பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

இதன்போது வீட்டின் முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்று தீக்கிரை ஆகியுள்ளது.

நேற்று (14) இரவு இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here