யாழில் ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்ட நபர்

0

யாழ்ப்பாணம், கோயில் வீதியில் ரயில் முன்பாகக் பாய்ந்து ஒருவர் உயிர் மாய்த்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் நடந்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குளிரூட்டப்பட்ட கடுகதி ரயில் முன்பாய்ந்தே இவர் உயிர் மாய்த்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்ந இவர், மோட்டார் சைக்கிளை வீதியில் நிறுத்திவிட்டு, ரயில் முன்பாகப் பாய்ந்தார் என்று சம்பவத்தைக் கண்டவர்கள் தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here