யாழில் மூன்று கிராமசேவகர் பிரிவுகள் விடுவிப்பு!

0

யாழில் தனிமைப்படுத்தப்பட்ட மூன்று கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டச் செயலகத்தில் வைத்து இன்று சனிக்கிழமை (05) கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஏற்கனவே அதிகவளவில் கொரோனாத் தொற்றாளர்கள் இனம் காணப்பட்ட நிலையில் தனிமைப்படுத்தப்பட்டப்பட்டிருந்த தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் இரண்டு கிராம சேவகர் பிரிவுகளும், காரைநகர் பிரதேச செயலர் பிரிவில் ஒரு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலிருந்து இன்று விடுவிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்தா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here