யாழில் பொலிஸ் அதிகாரியின் கைவிரலைக் கடித்த இளைஞன் கைது

0

யாழ் நாகவிகாரையில் கடமையிலிருந்த பொலிசாருக்கும் அங்கு பணிபுரிந்த இளைஞனுக்கும் இடையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது .

இந்நிலையில் வாய்த்தர்க்கம் தொடர்ந்து கைகலப்பாக மாறியுள்ளது.

இதில் பொலிசாரின் கை விரலை குறித்த இளைஞன் கடித்துள்ளார்.

காயத்துக்குள்ளான பொலிஸ் அதிகாரி யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விரலை கடித்த இளைஞரை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here