யாழில் தொடரும் மரணங்கள் – மேலும் ஐவர் உயிரிழப்பு

0

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன.

இதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த 78 வயதான கைதடியை சேர்ந்த பெண் ஒருவரும், 79 வயதான கொழும்புத்துறை யேர்ந்த ஒருவரும், 75 வயதான புத்துாரை சேர்ந்த ஆண் ஒருவரும், 69 வயதான சுன்னாகம் மயிலங்காட்டை சேர்ந்த ஆண் ஒருவரும், 48 வயதான கோண்டாவில் பகுதியை சேர்ந்த ஒருவமே உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் இதுவரை சுமார் 176 மரணங்கள் பதிவாகியுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here