யாழில் தொடரும் அபாயம் – மேலும் இருவர் மரணம்

0

யாழ். மாவட்டத்தில் மேலும் இரு கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த மீசாலை வடக்கு பகுதியை சேர்ந்த 48 வயதான ஆண் ஒருவரும், கோப்பாய் வடக்கை சேர்ந்த 57 வயதான ஆண் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் யாழ். மாவட்டத்தில் இதுவரை 194 மரணங்கள் பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here