யாழில் திடீர் சுகவீனத்தால் 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

0

யாழ், பண்டத்தரிப்பு சாந்தை பகுதியில், திடீர் சுகயீனம் காரணமான 4 வயதான சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பண்டத்தரிப்பு சாந்தையை சேர்ந்த ரஸ்மிகா (வயது 4) என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டள்ளது.

நேற்றய தினம் காலை சிறுமிக்கு திடீர் சுவாச பிரச்சினை ஏற்பட்டதையடுத்து சங்கானை பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட நிலையில், குறித்த சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இயதைடுத்து, சிறுமியின் உடல் உடற்கூற்று பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here