யாழில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாட்டில் சர்வமதப் பேரவை

0

யாழ். மாவட்ட சர்வமதப் பேரவையின் ஏற்பாட்டில் கொரோனா விழிப்புணர்வு செயற்பாடு இன்றைய தினம் (12) யாழ்ப்பாண நகரில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன் போது கவனம், அபாயம் மற்றும் அவதானம் எனும் தொனிப்பொருளில் கொரோனா விழிப்புணர்வு பதாதைகள் யாழ். நகரப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர், சர்வ மதத் தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here