யாழில் கிணற்றில் தவறி விழுந்து பலியாகிய குழந்தை

0
Iron bucket with water well

யாழ்ப்பாணத்தில் ஊர்காவல்துறை, நாரந்தனை பகுதியை சேர்ந்த நான்கரை வயதான ஆரணன் விஜேந்திரன் என்ற குழந்தை
கிணற்றில் தவறி விழந்துள்ளார்.

இவ்வாறு கிணற்றில் தவறி விழந்த குழந்தைபரிதாபமாக உயிரிழந்துள்ளமை பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்று 9 ஆம் திகதி மதியம் இடம்பெற்றுள்ளது.

விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தவறுதலாக கிணற்றில் வீழ்ந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த குழந்தையின் இறுதிசடங்கு இன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here