யாழிலுள்ள கடையொன்றில் தீ விபத்து- பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் சேதம்

0

யாழ்ப்பாணம்- காங்கேசன்துறை பிரதான வீதிக்கு அருகிலுள்ள தண்ணீர் சுத்திகரிப்பு தொழில்நுட்ப வியாபார நிலையத்தில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக குறித்த கடையில் தீ பரவல் ஏற்பட்டது.

இந்த சம்பவத்தினால் கடையில் காணப்பட்ட பல இலட்சம் ரூபாய் பெறுமதியான இலத்திரனியல் பொருட்கள் எரிந்து நாசமாகியுள்ளன

மேலும், சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு வருகை தந்த யாழ்.மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவு, தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here