யால தேசிய பூங்காவினுள் இரகசிய வீதி – 12000 ஏக்கர் வரையில் இரகசிய திட்டம்!

0

யால தேசிய பூங்காவில் சுமார் 12,000 ஏக்கர் நிலத்தை சில இரகசிய நோக்கங்களுக்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இத்தகவலை மிகவும் நம்பகமான மூலத்திலிருந்து அறிந்து கொண்டதா அவர் சுட்டிக்காட்டுகிறார்.

தேசிய பூங்காவின் நடுவில் ஆகாச சைத்ய (பௌத்த தலம்) வரை சட்டவிரோத வீதியொன்றை அமைக்கும் திட்டங்களும் உள்ளதாக என்றும் அவர் கூறினார்.

அவர் தனது சமூக ஊடக கணக்கில் இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here