யானைத் தாக்கி பலியாகிய நான்கு பிள்ளைகளின் தந்தை….

0

திருகோணமலை – கிண்ணியா – ஆலங்கேணி பகுதியில், நான்கு பிள்ளைகளின் தந்தை ஒருவர், காட்டு யானையின் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்தார்.

நேற்று 4 ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், ஆலேங்கேணி பகுதியைச் சேர்ந்த 72 வயதுடைய ஒருவரே உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.

4 பேர் மீன் பிடியில் ஈடுபடச் சென்றபோது, குறித்த நபர் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

இந்த சம்பவத்தில், உயிரிழந்தவரின் சடலம், பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here