மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவரின் மகன் காலமானார்

0

உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட்-ன் சி.ஈ.ஓ சத்யா நாதெல்லாவின் மகன் ஜைன் நாதெல்லா உயிரிழந்துள்ளார்.

அவருக்கு வயது 26.

ஜைன் நாதெல்லா பிறந்ததில் இருந்தே செரிபிரல் பால்சி எனப்படும் பெருமூளை வாத நோயால் ஜைன் நாதெல்லா பாதிக்கப்பட்டிருந்தார்.

செரிபிரல் பால்சி என்னும் பெரு மூளை வாத நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மூளை செல்களின் சீரான வளர்ச்சி குறைபாடு ஏற்பட்டிருந்தது.

இதன் காரணமாக கை, கால் உள்ளிட்ட உடல் உறுப்புகளை அசைப்பதில் பிரச்சனை ஏற்படுவதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here