மைக்கேல் ஜாக்ஸனின் தோற்றம் கொண்ட இளைஞர்…

0

இங்கிலாந்தை சேர்ந்த 28 வயதான ஃபேபியோ ஜாக்சனின் உருவ தோற்றமானது மைக்கேல் ஜாக்ஸனைப் போல் காணப்பட்டுள்ளது.

மைக்கேல் ஜாக்ஸனைப் போன்ற நடை, உடை பாவனைகளால் ஃபேபியோவுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

இந்நிலையில் மைக்கேஸ் ஜாக்ஸனைப் போல தோற்றம் ஏற்படுவதற்காக ஃபேபியோ பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக அவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

ஆனால் தனது 11 வயதில் இருந்தே தான் மைக்கேல் ஜாக்ஸனைப் போல இருக்கும் புகைப்படத்தை அவர் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here