மெக்ஸிகோ கால்பந்து ஸ்டேடியத்தில் துப்பாக்கி சூடு….. 4 பேர் பலி!

0

மெக்ஸிகோவில் கால்பந்து ஸ்டேடியத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

மெக்ஸிகோவில் மோரிலோஸ் மாகாணத்தில் குவர்னவாகா நகரில் புளோரஸ் மேகன் என்ற ஸ்டேடியத்தில் நேற்றிரவு கால்பந்து போட்டி இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், திடீரென சில மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு விட்டு கார் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்களில் தப்பியோடி விட்டனர்.

இந்த தாக்குதலில் 4 பேர் பலியாகி உள்ளனர்.

3 பேர் காயமடைந்து உள்ளனர்.

அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here