மூன்றாம் சார்ள்ஸ் மன்னரை சந்தித்த ஜனாதிபதி ரணில்

0

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்காக உலக தலைவர்கள் லண்டன் சென்றுள்ளனர்.

மூன்றாம் சார்ள்ஸ் மன்னருக்கும் இடையிலான சந்திப்பு பக்கிங்ஹாம் அரண்மனையில் கடந்த 18 ஆம் திகதி நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மூன்றாம் சார்ள்ஸ் மன்னருடன் சிநேகபூர்வமாக உரையாடுயுள்ளார்.

இந்நிகழ்வில் முதல் பெண்மணி சிரேஷ்ட பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவும் கலந்துகொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here