முழுமையாக மூடப்படும் இலங்கையின் பிரதான நகரம்!

0

இன்று (17) முதல் இரத்தினபுரி நகரம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 14 நாட்களுக்கு இரத்தினபுரி நகரம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரத்தினபுரி நகரிலும் அதனை அண்மித்த பகுதிகளிலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here